பேராயர் சுந்தர் கிளார்க்

பேராயர் சுந்தர் கிளார்க் சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் ஆ 1955-1988 ஆண்டுகளில் ஆயராக பணிபுரிந்தார். 1974-1990 ஆண்டுகளில் சென்னை பேராயத்தின் பேராயராக பணியாற்றினார். 2010ம் ஆண்டு ஜூன் 10ம் நாள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

About Rev.Sundar Clarke

Rt. Rev. Sundar Clarke served as Presbyter in our church from 1955-1958.

He was the Bishop of Madras from 1974 to 1990.

He entered into His glory on June 10, 2010.