வரவேற்பு செய்தி


  கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!

உங்கள் யாவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் வாழ்த்துக்கள்.

நமது திருச்சபை 149வது ஆண்டில் அடி எடுத்து வைத்து சென்று கொண்டிருக்கிறது. வருகிற நவம்பர் முதலாம் தேதி 150-வது ஆண்டைக்கான இருக்கிறோம். அதற்காக முதலாவது நமது ஆண்டவருக்கு நன்றியையும், ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க கடமைப்பற்றுள்ளோம். இந்த திருச்சபை முன்னோர்களையும், அணைத்துக் குடும்பங்களையும் வாழ்த்துகின்றோம். நன்றி சொல்லுகின்றோம், அவர்களுக்காக ஜெபிக்கிறோம்.

நமது பேராயத்தில் தமிழ் ஆங்கிளிகன் சபை நம்முடைய சபை மாத்திரமே. இவ்வாராதனை பாரம்பரியமிக்க ஆங்கிளிக்கன் முறைமையை பின்பற்றும் திருச்சபை ஆகும். இவ்வாராதனை மக்கள் கர்த்தரை நெருங்கி செல்வதற்கும் , பயபக்தியில் வளரயும் உதவியாக இருக்கிறது.


Liturgical Colours

Liturgical Colours Details

Epiphany Season - 53 days - January 7 to March 1 - Green Color

Lenten Season - 45 days - March 2 to April 16 - Purple Color

Easter Season - 48 days - April 17 to June 4 - White Color

Pentecost Season - 6 days - June 5 to June 11 - Red Color

Trinity Sunday - 1 day - June 12 - White Color

Pentecost Season - 166 days - June 13 to November 26 - Green Color

Advent Season - 27 days - November 27 to December 24 mor - Purple Color


ஆராதனை ஒழுங்கு

தேவாலய நிகழ்வுகள்

 • திருத்துவத் திருநாளுக்குப் பின்வரும் பதினாறாம் ஞாயிறு

 • திருத்துவத் திருநாளுக்கு பின்வரும் பதிநேழாம் ஞாயிறு

 • திருத்துவத் திருநாளுக்கு பின்வரும் பதிநெட்டாம் ஞாயிறு

 • திருத்துவத் திருநாளுக்குப் பின் வரும் பத்தொன்பதாம் ஞாயிறு

 • திருத்துவத் திருநாளுக்குப் பின் வரும் இருபதாம் ஞாயிறு

திருவிருந்து ஆராதனை

 • மாதத்தின் முதல் நாள் : காலை 6:30 மணி
 • மாதத்தின் முதல் ஞாயிறு : காலை 8:30 மணி
 • மாதத்தின் மூன்றாம் ஞாயிறு : காலை 8:30 மணி
 • மாதத்தின் ஐந்தாம் ஞாயிறு : காலை 8:30 மணி
 • வியாழன்தோறும் : காலை 7:30 மணி


பொது ஆராதனை

 • மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிறு : காலை 8:30 மணி


ஆண்கள் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்க கூட்டம்

 • மாதத்தின் இரண்டாம் ஞாயிறு


வாலிபர் ஐக்கிய சங்கம்

 • மாதத்தின் நான்காம் ஞாயிறு : மாலை 5:30 மணி


ஒய்வு நாள் பள்ளி

 • ஞாயிருதோரும் காலை 9:00 மணிக்கு


குடும்ப வார ஜெபக்கூட்டம்

 • புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு

பிரதி மாத நிகழ்வுகள்

CSI LECTIONARY

திருத்துவத் திருநாளுக்கு பின்வரும் பதிநேழாம் ஞாயிறு

சுருக்க ஜெபம்: ஆண்டவரே, என்றுமுள்ள உமது கிருபையினால் உமது திருச்சபையைக் காப்பாற்றியருளும்: உம்மாலேயன்றி பலவீன மனுஷன் நிற்கமாட்டாமல் விழுவனாகையால், தீமையானவைகள் எல்லாவற்றிக்கும் உம்முடைய வொதசையினால் எப்பொழுதும் எங்களை விழக்கி காத்து, இரட்சிப்புக்கேதுவானவைகள் எல்லாவற்றிலும் என்னை நடத்தியருள வேண்டுமென்று, எங்கள் கர்த்தராகிய இயேசுகிருஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

நிரூபவாக்கியம்: கலா. 6:11-13

சுவிசேஷவாக்கியம்: பரி. மத். 6:24-34

CSI LECTIONARY

October 9, 2022, Sunday

Sunday for the Mentally & Physically Challenged and Palliative Patients

OT => 2 Sam.9:1-13       Gospel -> Mark 3:1-6

Psalm => Ps.146       Epistle -> Acts.9:32-35

Collect:  O Lord our God, whose Son Jesus Christ is the great healer of every kind of illness: grant peace to those who are torn by mental conflicts and strength to the physically impaired and uphold them with the power of Your Spirit. Let the Church be a channel of Your love and care to them; through the same Jesus Christ our Lord who affirmed the dignity of the mentally and physically challenged in His earthly life, and now lives and reigns with You and the Holy Spirit, one God, world without end. Amen.


About Us

About Us

Read More

ALL SAINTS' CHURCH VELLORE

All Saints Church has been existing from the close of 19th Century. There were only two Anglican Churches established in North Arcot District, one is St. John's Church, Fort, Vellore. The All Saints Church was started for the Tamil worshippers. The All Saints church has a special significance as it has bought in the Anglican tradition to Vellore Diocese.

Church History

Read More

சமீபத்திய நிகழ்வுகள்

Our Ministries
...

Mens Fellowship

Welcome to Men's Fellowship.
Read more

...

Women's Fellowship

Welcome to Women's Fellowship.
Read more

...

Youth Fellowship

Welcome to Youth Fellowship.
Read more