சங்கை பீஸ் பிளேக் டேவிட்

சங்கை பீஸ் பிளேக் டேவிட் , 1903ம் ஆண்டு திரு நவமணி டேவிட்( உதவி மாவட்ட ஆட்சியாளர்) ஞானம்மாள் (திருச்சி) தம்பதிகளுக்கு பிறந்தார். இவர்கள் ஜெபிப்பதிலும், உறுதியான விசுவாசத்திலும் சாட்சியாய் நின்றவர்கள்.

தனது பட்ட படிப்பை திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரியில் முடித்த பின் சிராம்பூர் பல்கலைக்கழகம் , கொல்கத்தா வில் இறையியல் கல்வி பயின்றார். 1929ல் இறையியல் பட்ட படிப்பை முடித்த பின், சகல பரிசுத்தவான்கள் ஆலயம், வேலூரில் ஆயராக 1930ல் பொறுப்பேற்று 1933 வரை பணியாற்றினார்.

1933க்கு பின் அவர் கோயம்புத்தூர் பேராயத்திற்கும் மாற்றப்பட்டார். 1943ல் அவர் தமயந்தி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.

1943ல் மறுபடியும் மதராஸ் பேராயத்திற்கு மாற்றப்பட்டார். அவர் சென்னையில் உள்ள Zion, St. Marks, Tucker's St. Thomas English திருச்சபைகளில் பணியாற்றினார். 1975லிருந்து தாம்பரத்தில் உள்ள சபைகளில் பணியாற்றினார்.

சங்கை பீஸ் பிளேக் டேவிட் அவர்கள் மதராஸ் பேராயத்தில், பிஷப் chaplain, பேராய செயலர், பிஷப் கமிசரியாக (பிஷப் நியூபிகின் இறந்தபோது) மற்றும் பல பதவிகளை வகித்துள்ளார்.

1980ம் ஆண்டு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

About Rev.Peace Blake David

Rev. Peace Blake David was the son of Navamani David (Deputy Collector) and Gnanamal of Tiruchirapalli known for their faith and prayerful life. Born in 1903, after his degree at Bishop Heber College, Trichy he did his Theological studies at Serampore University, Calcutta. On finishing his B.D in 1928 he was ordained and took up pastoral work at All Saints' Church from 1930 - 33.

After 1933, he was transferred to Coimbatore Diocese. In 1943, he married Mrs Damayanthi. He was again transferred to Madras Diocese and in Madras he served in Zion Church, Tucker's Church, St. Thomas English Church, St. Mark's Church. From 1975 he served in Tambaram Churches.

Rev. Peace David had also been Bishop's chaplain for Bishop. Hollis, Diocesan Council Secretary, Bishop's commisionary (when Bishop Newbigin was away) and served on the various committees of the Diocese.

He entered into His glory in the year 1980.